Sunday, December 28, 2014

பேச்சுக்களின் பாகங்கள்(PARTS OF SPEECH)

இது வரை நாம் பார்த்தது பெயர்ச்சொல்(NOUN). அடிப்படை ஆங்கில இலக்கணம் கட்டாயம் கற்றுக்கொள்ள வேண்டும் நாம் அனைவரும்.

Parts Of Speech - பேச்சுக்களின் பாகங்கள். இதை அறிந்து கொள்ள வேண்டும்.

பேச்சுக்களின் பாகங்கள் ஏட்டு(8) வகைப்படும்.

1. பெயர்ச்சொல்(NOUN)

2. பிரதிப் பெயர்ச்சொல்(PRONOUN)

3. வினைச்சொல்(VERB)

4. வினை உரிச்சொல்(ADVERB)

5. பெயர் உரிச்சொல்(ADJECTIVE)

6. முன் இடைச்சொல்(PREPOSITION)

7. இணைப்புச்சொல்(CONJUNCTION)

8. வியப்பிடைச்சொல்(INTERJECTION)

Thursday, October 16, 2014

Language Learning(மொழி கற்றல்)



     ஒரு மொழியை கற்றுக்கொள்ள அதனை முதலில் கேட்க வேண்டும்.

    1.Listen(கேட்பது)

  பின்னர் அந்த மொழியை பேசி பழக வேண்டும்

   2. Speak(பேசுவது)

  அடுத்ததாக அந்த மொழியை எழுதி பழக வேண்டும்

  3. Write(எழுதுவது)

  இந்த் முன்று கட்டங்களையும் முடித்த பிறகு செய்வதுதான்

  4. Read(வாசிப்பது)

இது தான் ஒரு மொழியை கற்றுக்கொள்ளும் விதிமுறை. இதை பின்பற்றினால் எந்த மொழியையும் எளிமையாக கற்றுக்கொள்ள முடியும்.

Learning From Where











English History 3