ஒரு மொழியை கற்றுக்கொள்ள அதனை முதலில் கேட்க வேண்டும்.
1.Listen(கேட்பது)
பின்னர் அந்த மொழியை பேசி பழக வேண்டும்
2. Speak(பேசுவது)
அடுத்ததாக அந்த மொழியை எழுதி பழக வேண்டும்
3. Write(எழுதுவது)
இந்த் முன்று கட்டங்களையும் முடித்த பிறகு செய்வதுதான்
4. Read(வாசிப்பது)
இது தான் ஒரு மொழியை கற்றுக்கொள்ளும் விதிமுறை. இதை பின்பற்றினால் எந்த மொழியையும் எளிமையாக கற்றுக்கொள்ள முடியும்.
No comments:
Post a Comment